An authoritative handbook on India's four Labour Codes and accompanying Tamil Nadu Rules
Born out of the need for agency and assertion of rights by workers and trade union members in smaller towns and villages in the state
Demystifies the laws for the working class, and suggests how they can directly influence better law-making
P பால முருகன், P செல்வி, M ஸ்ரீலா
பாபு மேத்யூ மற்றும் மதுலிகாவின் T கண்ணோட்டத்துடன்
தமிழில் மொழிபெயர்ப்பு
S V ஷ்யாம் பிரசாத், N கலியபெருமாள்
தொழிலாளர் உரிமைகள், பெண்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் குழந்தைகள் உரிமைகள் ஆகியவற்றில் பல பத்தாண்டுகளாக சிறப்பான அனுபவமுள்ள வழக்கறிஞர்களாகவும் செயல்பாட்டாளர்களாகவும் உள்ள மூன்று பேர், தற்போதுள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை தொகுத்து சுருக்கமாகக் கூறும் இந்தியாவின் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களுக்கு எளிதாக விளக்க வேண்டும் என்ற உறுதியுடன் ஒன்றாக இணைந்து இந்தக் கையேட்டை தயாரித்துள்ளனர். இதை மக்கள் படித்து, தங்களுக்கு என்ன பலன் உள்ளது, என்ன குறைபாடுகள் உள்ளன என்பதைப் புரிந்துகொண்டு, தங்களுக்கு வேண்டியதை கோரிக்கையாக எழுப்ப இந்தக் கையேடு உதவும்.
இந்தக் கையேடு சட்டத்துடன் தொடர்புடைய விதிகளை உருவாக்கும் போது மட்டுமல்லாமல், முதன்மைச் சட்டங்களில் உள்ள தொழிலாளர் விரோத உட்பிரிவுகளை எதிர்ப்பது அல்லது திருத்தங்கள் கொண்டுவருவதன் மூலமாகவும் மாநிலங்கள் என்ன செய்ய முடியும் (அல்லது செய்யக் கூடாது) என்பதை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு விளக்குகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தொழிலாளர் துறை என்பது பொதுப் பட்டியலில் உள்ளது. இதன் மூலம், மத்திய சட்டங்களை விட முன்னேறிய வடிவங்களை வெவ்வேறு மாநிலங்கள் உருவாக்கலாம். இத்தகைய சிறந்த சட்ட முன்மாதிரிகள் நீதித்துறை மூலம் முன்னோக்கி எடுத்துச் செல்லப்படலாம்.
P Bala Murugan, P Selvi, M Shreela
with an overview by Babu Mathew and Madhulika T
Three lawyer-activists with decades of specialised experience in workers' rights, women, migrant, and child rights come together with a resolve to take India's four new Labour Codes to the people.
With a special focus on Tamil Nadu, this handbook illustrates what states can do while framing accompanying Rules and through amendments to ensure better protection of workers' rights.
As the architect of the Indian Constitution has taught us, the first step towards organised agitation is to educate ourselves. This is all the more important in complex matters such as labour rights. The authors have done a sterling job of decoding the Labour Codes, laying bare their pitfalls, and proposing a way forward. This is an invaluable resource for the working class and its supporters.
Jean Drèze Development economist and activist
Do you have any questions about this book? Would you like to reach out to the authors or join hands with them on working class struggles? Email us at: [email protected], or complete the form below and hit 'send.'